நவம்பர் 30, 2022 – கொழும்பு: மேஜர் ஜெனரல் சி.டி.வீரசூரிய (RWP RSP ndu) நேற்று (29) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவிடமிருந்து இராணுவத்தின் 61ஆவது தலைமை அதிகாரியாக நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
மேஜர் ஜெனரல் வீரசூரிய 2022 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக பதவியேற்பதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக பணியாற்றினார். இவர் இலங்கை இலகு காலாட்படை மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை படைப்பிரிவின் கர்னலாகவும் உள்ளார்.
புதிய ராணுவ தலைமை அதிகாரி

Leave a comment