நவம்பர் 28, 2022 – கொழும்பு: வணிகங்களைத் தொடங்குவதற்கும் அளவை அதிகரிப்பதற்கும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது எங்கள் அமெரிக்க மையத்தின் முக்கிய முன்னுரிமையாகும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்
சமீபத்தில் தான் இலங்கை பெண் தொழில்முயற்சியாளர்களுடன் பேசியபோது அவர்கள் வீட்டில் உணவுப் பாதுகாப்பிற்காகவும் உள்ளூர் சந்தைகளில் விற்பனைக்காகவும் உள்நாட்டு உற்பத்தியை தொழில்நுட்பம் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆராய்ந்ததாகவும் தனது ட்விட்டரில் கூறியிருக்கின்றார்.
பெண்களின் வணிக முயற்சிகளுக்கு அதிகாரம் அளிப்பது எமது முக்கிய முன்னுரிமை – அமெரிக்க தூதர்

Leave a comment