மார்ச் 15, 2023, கொழும்பு: ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேகநபர் சஹரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹாதியா, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 04 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கல்முனை மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.