1. இலங்கைக்கு வரவேற்கிறோம்:
உங்கள் அடுத்த தீவுப் பயணத்தில் உங்களுக்காக என்ன காத்திருக்கிறது என்பதைப் பாருங்கள்.
https://www.srilanka.travel/
2. சி.என்.என் டிராவல் 2022
உலகில் விஜயம் செய்ய சிறந்த இடங்களில் இலங்கையும் ஒன்றாகும்.
https://edition.cnn.com/travel/article/ Where-to-travel-best-destinations-2022/index.html
3. இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்:
https://www.immigration.gov.lk/projectDetails_t.php?proid=105
4. இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பம்:
1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க பிரஜாவுரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 19, 20 அல்லது 21 இன் கீழ் இலங்கையின் குடியுரிமை நிறுத்தப்பட்ட ஒரு நபர் அல்லது இலங்கையின் குடியுரிமை நிறுத்தப்பட வாய்ப்புள்ள ஒருவர் இலங்கை குடியுரிமைக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு விண்ணப்பிக்கலாம்:
https://www.immigration.gov.lk/pages_t.php?id=4
5. இலங்கையிலிருந்து இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி:
https://www.immigration.gov.lk/pages_t.php?id=7
6. இலங்கை கடவுச்சீட்டுக்கான வெளிநாட்டு விண்ணப்பங்கள்:
https://www.immigration.gov.lk/pages_t.php?id=9
7. இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான விசா சேவைகள்:
பயண விசா, வதிவிட விசா, முதலீட்டாளர்களுக்கான நீண்ட கால வதிவிட விசா போன்ற இலங்கைக்கு விசா தேவைப்பட்டால், நீங்கள் தகவல்களைக் காணலாம்.
https://www.immigration.gov.lk/pages_t.php?id=14
8. இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கவும்:
https://www.immigration.gov.lk/pages_t.php?id=24