ஜூலை 26, 2024; கொழும்பு: நீண்ட கால யூகங்களுக்கும் விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், செப்டம்பர் 21 ஆம் தேதி சனிக்கிழமை தேர்தல் நடைபெறும் என்றும் வர்த்தமானி அறிவித்தல் தெரிவிக்கிறது.