அக்டோபர் 17, 2025, கொழும்பு: இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியா இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில், ஒக்டோபர் 17ஆம் திகதி இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவ்ர்களை புதுடில்லியில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை சந்தித்தார். அவர் கூறுகையில், இந்த சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கல்வி சீர்திருத்தங்கள், டிஜிட்டல் முயற்சிகள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் இரு நாடுகளும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.